Touch Your Future
සිංහල English தமிழ் 

... :: எப்போதும் வினவப்படுபவை(FAQ) :: ...

நான் எனது கடவுச் சொல்லை மாற்றுவது எவ்வாறு ?

வழிகண்டறிதலில் (யேஎபையவழைn) உள்ள அழுத்தியை அமுக்குவதன் மூலம் உங்கள் புறவரைக்கான வழியைக் கண்டறிந்து வலது மூலையில் உள்ள ர்iஇஉங்கள்;_பெயர் உடன் இணைந்து கொள்ளுங்கள்.

  • புறவரை மாற்று விபர அழுத்தியை அமுக்கி கடவுச் சொல் மாற்றியின் மீது அழுத்தவும்.
  • தற்போதைய கடவுச் சொல்லை பதிக்கவும்(வுலிந) பின்னர் உங்கள் புதிய கடவுச்.
  • சொல்லைப் பதிக்கவும். மீண்டும் உங்கள் புதிய கடவுச் சொல்லைப் பதிக்கவும்.

+ -


எனது புறவரைப் படத்தை மாற்றுவது எப்படி ?

வழிகண்டறிதலில் (யேஎபையவழைn) உள்ள அழுத்தியை அமுக்குவதன் மூலம் உங்கள் புறவரைக்கான வழியைக் கண்டறிந்துவலது மூலையில் உள்ள ர்iஇஉங்கள்;_பெயர் உடன் இணைந்து கொள்ளுங்கள்.
  • புறவரை மாற்று விபர அழுத்தியை அமுக்கி புறவரைப் பட மாற்றியின் மீது அழுத்தவும்.
  • படமொனறைத் தெரிவு செய்யவும்.
  • இறுதியாக புறவரை பட மாற்றியை அழுத்தவும்.

+ -


தேசிய தொhழிற் துறை வழிகாட்டி மற்றும் ஆலோசனை நிலையம்(NCGCC)

இலவசமானதும் சுயாதீனமானதுமான பயிற்சித் தகவல்கள் மற்றும் தொழிற்துறை வழிகாட்டி யைப் போலவே உங்கள் தகைமைக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற தொழிலகளின் பொருத்தப பாட்டையும் Nஊபுஊஊ வழங்குகிறது. இணையதளத்தில் கிடைக்கக் கூடிய தகவல்களையும் கருவிகளையும் அணுகிய பின்னர் நிலையத்துடன்த நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியது:

கல்வி மற்றும் பயிற்சிப் பாடநெறிகள் பற்றி உங்களுக்கு மேலதிக தகவல்கள் தேவையாய் இருக்கும் போதுளூ
உங்களின் தொழிற் துறை வழியைப் பற்றியோ கற்கும் விருப்புக்களைப் பற்றியோ நீங்கள் நிச்சயமி;ல்லாத போதுளூ
உங்கள் தொழிற்துறை திட்டமிடல் மற்றும் கற்கும் விருப்புக்களைப் பற்றி உங்களுக்கு உதவி அவசியமாகும் போது ளூ

தொழிற்துறை அலுவலர்களை வாரத்தின் ஐந்து நாட்களிலும் மு.ப. 8.15 இலிருந்து பி.ப. 4.15 வரையில் கொழும்பு - 05, நாரஹேன்பிற்றவில் உள்ள தொழிற்துறை வழிகாட்டல் மற்றும் ஆலோசனை நிலையத்தில் சந்திக்கலாம்.

+ -


எனது தகைமைத் திரட்டுககும் தொழில் விண்ணப்பப் படிவத்தைதுக்கும் எங்கிருந்து உதவி யைப் பெறலாம் ?

இணையத்தில்(online) உங்கள் எல்லா விபரங்களையும் நீங்கள் உள் நுழைத்து பதிவு செய்த பின்னர், எமது தரவுத்தளத்தில் உங்கள் புறவரையை நீங்கள் கட்டியெழுப்பலாம். பின்னர், அச்சிடக் கூடிய விதத்தில் உங்கள் தகைமைத் திரட்டை நீங்கள் உருவாக்கலாம்.

இணைய வசதியை நீங்கள் பயன்படுத்தாது விட்டால் இணைய தளத்தில் கிடைக்கக் கூடியதாயுள்ள மூன்று மொழிகளிலும் அறிவுறுத்தல்களுடன் உள்ள விண்ணப்படிவத்தை அச்சிட்டுக் கொள்ளலாம்.

+ -


NCGCC யின் குறிக்கோள்கள் யாவை ?

செம்மையானதும் விளக்கமானதுமான தகவல்களை வழங்குவதன் மூலம் சாத்தியமான தொழிற்சார் கல்வி மற்றும் தொழிற்துறை விருப்பக்களை ஆய்வு செய்தல்.

ஒருவரின் சுய விழிப்புணர்வு, சுயமாக வழிகாட்டிக் கொள்ளல், அறிவு பூர்வமான இலக்கு களை அமைப்பதற்கான வாழ்க்கைத் திறன்கள், தொடர்ந்தும் கற்றல் முதலானவற்றை போஷித்தலும்;

 தமது எதிர்கால வேலைத்தலத்துக்கு பெறுமானத்தை சேர்த்துக்கொள்ளலும்.

தொழில் உலகில் உடன்பாட்டு ரீதியில் ஈடுபடுவதற்காக எமது மாணவர்களைத் திறன்களை யும் வழிவகைகளையும் கொண்டு ஆயத்தப்படுத்தல்.

இணையத்தின் மூலமாக தொழில் நுழைவாயில் மூலம் தொழில்களைக் கண்டறிந்து பொருத்திப் பார்த்தல்.

+ -


NCGCC யின் தொழில்துறை வழிகாட்டலின் மூலோபாயம் யாது ?

மாணவர்களின் சகல தரங்களுக்கும் அவசியமான விழிப்புணர்வு, பயன்படுத்தல் மற்றும் எதிர்காலத்துக்காகத் திட்டமிடல் போன்றவற்றை ஒருவர் அடையச் செய்வதில் எம்மை அர்ப்பணித்துள்ளோம். இலங்கையின் மாறுபடும் அபிவிருத்தித் தேவைகளை எதிர்கொள்ள பல்வேறு மட்டங்களில் வித்தியாசமான கவனக் குவிப்புக்கள் உள்ளன.

     a. ஆரம்ப பாடசாலை மட்டத்தில் : விழிப்புணர்வு
  • மாறிவரும் தொழில் உலகிற்காக உருவாக்கப்பட்ட புதிய தொழில்கள் உட்பட பல்வேறு விதமான தொழில்களுக்கு மாணவர்களை அறிமுகஞ் செய்தல்.
  • ஆர்வங்கள், ஆற்றல்கள் மற்றும் தொழில் துறை அபிலாஷைகள் பற்றிய செய்முறை நுண்ணறிவும் விழிப்புணர்வும்
  • பிறருக்கும் வேலைக்கும்; தனக்குள்ள பொருத்தப்பாடு
  • வேலை வாய்ப்பின்போது தொழிற்சார் பங்கில் உள்ள முதன்மையான முன் விருப்பு

     b. இடைநிலைக் கல்வி மட்டத்தில் : தொழிற்துறையைப் பயன்படுத்தல்
  • வித்தியாசமான கல்வி மற்றும் தொழிற் துறை பற்றிய வழிமுறைகள் தொடர்பில் தன்னையும் பாடசாலை வாழ்ககையையும் பற்றிய மாணவரின் புரிந்து உணர்வை செறிவூட்டல்
  • தொழில் உலகத்தை ஆய்வு செய்தல்
  • சம்பந்தப்பட்ட பாடநெறிகள் பற்றிய விழிப்புணர்வு
  • தொழில் உலகுக்காகத் தேவைப்படும் திறன்கள், ஆர்வங்கள் மற்றும் பெறுமானங்கள் பற்றிய விழிப்புணர்வ

     c. உயர் இடைநிலைக்கல்வி மட்டத்தில்: தொழிற் துறையைத் திட்டமிடல்
  • வலுமிக்க கல்வி மற்றும் தொழிற் துறைக்கான தீர்மானங்களை ஏற்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட மூலவளங்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களைத் தொகுப்பதற்கு மாணவர்களை தயார்செய்தல்
  • தொழிற்துறை சுய எண்ணக்கருவை தெளிவாக்கல்
  • தகவல்களைத் தரட்டும் திறன்களை விருத்தி செய்தல்
  • தீரமானம் மேற்கொள்ளும் திறன்களை விருத்தி செய்தல்.

+ -


என்னுடைய புறவரைத் தரவுகளைப் பதிப்பிப்பது எவ்வாறு ?

வழிகண்டறிதலில் (Navigation) உள்ள அழுத்தியை அமுக்குவதன் மூலம் உங்கள் புறவரைக்கான வழியைக் கண்டறிந்து வலது மூலையில் உள்ள ர்iஇஉங்கள்;_பெயர் உடன் இணைந்து கொள்ளுங்கள்.
  • புறவரை மாற்று விபர அமுக்கியை அழுத்தவும்

+ -


இந்த முறைமையின் மூலம் வேலை கொள்வோர் ஒருவர் எவ்விதம் பயனடைய முடியும் ?

நீங்கள் உங்கள் வேலை கொள்வோரை பிரதிநிதித்துவம் செய்வதானால், எங்கள் இணைய தளத்தில் உங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்து பொருத்தமான பரீட்சார்த்திகளைத் தெரிவு செய்த பின் நேர்காணலுக்கு அழைப்பதற்காகவும் மேலதிக தகவல்களுக்காகவும் எமக்கு தகவல் தருவதற்காக எம்மை அழைக்கலாம்.

+ -


Site Visits : 103971
Page Visits : 9944

Copy Rights @ 2013 Ministry of Skills Development and Vocational Training . All Rights Reserved.
This site is best viewed in a Standards Complaint Browser . Resolution 1024 x 768 .
Solution by | Shan Karunarathne | Sajith Rajapaksha | Pavith Goonathilake | Asith Eranga Abeykoon from NIBM
Developed by S.N Amarasekara from NVTI