Touch Your Future
සිංහල English தமிழ் 

... :: தொழில் ஆர்வ பரீட்சை :: ...

இந்த பரீட்சை உங்களது விருப்பம் விருப்பமற்ற தன்மைகளை அறிந்து கொள்ள கைகொடுப்பதாகும். அது உங்களது விருப்பத்திற்கிணங்க ஏதாவதோர் தொழிலின் பால் உங்களது கவனத்தினை செலுத்தும். இதற்கடுத்துவரும் தாள்களில் தொழில்கள், பயிற்சி நெறிகள், செயல்பாடுகள் அதிகளவில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரது விருப்பத்திற்கிணங்க மேற்குறிப்பிட்ட இரண்டினையும் தெரிவு செய்யலாம்.

இங்கனமாக தெரிவு செய்த சோடிகளை இணைத்து அப்பாங்கினை உங்களது இடது பக்க சோடிகளுக்கு பொருத்தமானதாக அமைந்தால் அதனை குறிக்கவும். வலது பக்க சோடிகளுக்கு விருப்பம் உள்ளதாயின் அதனை குறிக்கவும். உங்களது விருப்பத்தில் மிகவும் தெளிவின்மை காணப்படின் சராசரியாக சிந்திக்கவும்.

மிக விரைவில் விடைகளை வழங்கவும் அதிகமானவர்களுக்கு விடையினை முழுமையாக வழங்குதல் முடியாத விடயமாகும். இறுதியில் பெறுபேறு அட்டவணை ஒன்று உங்களுக்குக் கிடைக்கும்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் அதன்சவ் என்பவருக்குறியது. கல்வி திறன் விருத்தி செயற்பாடுகளுக்கு அவரின் உத்தரவுடன் இவ்வமைச்சினால் வெளியிடப்படுகிறது.

எல்லா வினாக்களையும் வாசிக்கவும். நீங்கள் அதிகளவு விரும்புவது எவை என்பதை சிந்திக்கவும்.

உங்களது விடையை ( √ ) என குறிக்கவும். தீர்மானம் தெளிவாக இல்லை எனின் மிகவும் சிறந்தவை எவை என்பது தொடர்பாக அனுமானிக்கவும்.எல்லா சேள்விகளுக்கும் விடையளித்தல் கட்டாயமாகும்.



நீங்கள் உங்களது விருப்பத்திற்கேற்ப புள்ளியிடும் பிரிவுகள் இரண்டும்இ மூன்றும் உங்களுக்கு பிடித்தமான தொழில்களை தேடிக்கொள்ள உதவியளிக்க தொழில் ஆர்வ பரீட்சையில் உள்ள தொழிற் பிரிவுகளை கவனத்திற் கொள்ளவும்.நீங்கள் அதிகளவு விரும்பும் இரண்டு புள்ளிகளில் மூன்றினை உங்களுக்கு பிடித்தமான தொழிலினை தேடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளவும்.

நீங்கள் அதிகளவிலாக விரும்பும் புள்ளிகளின் இரு பிரிவுகளையும் மூன்றினையும் உங்களுக்கு எந்த விதத்திலும் தொழில்கள் தேட பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொழில்களுக்கான வகையீடுகளைப் பார்க்கவும்

தொழில்நுட்ப தொழிற்சார் கல்வியைப் பற்றிய மேலதிக தகவல்களுக்காக..........!

Site Visits : 103971
Page Visits : 9944

Copy Rights @ 2013 Ministry of Skills Development and Vocational Training . All Rights Reserved.
This site is best viewed in a Standards Complaint Browser . Resolution 1024 x 768 .
Solution by | Shan Karunarathne | Sajith Rajapaksha | Pavith Goonathilake | Asith Eranga Abeykoon from NIBM
Developed by S.N Amarasekara from NVTI